வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

செங்கல்பட்டு - திருநீர்மலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

செங்கல்பட்டு - திருநீர்மலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் திருநீர்மலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வில் வைகோ பங்கேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், திருநீர்மலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், அமைப்புச் செயலாளர் சு.குருநாதன், சட்டத்துறைச் செயலாளர் கோ.நன்மாறன், தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் ஜெ.சிக்கந்தர், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சைதை ப.சுப்பிரமணி, பூ.லோகநாதன், பாரத் கே.ஆர்.இராஜேந்திரன், ஜி.கருணாகரன், காயல் இ.கோவிந்தராஜ், நொச்சிக்குப்பம் சி.ரவிக்குமார், தென்றல் நிசார், நா.பாஸ்கர், ப.டில்லிபாபு மற்றும் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், சென்னை மண்டல தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர் (22.06.2026).

செங்கல்பட்டு - திருநீர்மலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ | சங்கொலி