திங்கள், 13 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றி
திருவள்ளுவர்திருவள்ளுவர்
இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள் ஏற்றப்படுகிறது…

மாநிலச் செய்திகள்

அனைத்தும் »
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
17 ஜூலை, 2026

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றி
17 ஜூலை, 2026

5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றி

தமிழ்நாடு மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். வைகோ மற்றும் துரை வைகோ எம்.பி. அவர்களின் தொடர் முயற்சியின் வெற்றி இது.

மேலும் படிக்க »
கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு
17 ஜூலை, 2026

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு

கோவில்பட்டி அரசு மருத்துவமனை, அரசு அலுவலக வளாகம், 12 கிராமங்களை இணைக்கும் மந்திதோப்பு சாலை ஆகிய மூன்று இடங்களில் மக்களின் நலன் கருதி துரை வைகோ எம்.பி. நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க »
திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்
17 ஜூலை, 2026

திருச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ரூ.1 கோடியே 56 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையங்கள், நியாயவிலைக் கடைகள், பேருந்து நிழற்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்தார். அமைச்சர் ரமேஷ் அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மேலும் படிக்க »

காணொளிகள்

அனைத்தும் »

மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய மறுப்பதில் மர்மம்?! — வைகோ சிறப்புப் பேட்டி

குமுதம் ரிப்போர்ட்டருக்கு தலைவர் வைகோ அளித்த அண்மைச் சிறப்புப் பேட்டி.

ஸ்டெர்லைட் வேண்டாம் என்று விஜயிடம் சொன்னேன் — வைகோ சிறப்புப் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலை குறித்து முதலமைச்சர் விஜயிடம் தெரிவித்ததை விவரிக்கும் தலைவர் வைகோ — குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி.

வீடியோ பார்த்து கதறி அழுத விஜய் — வைகோ சிறப்புப் பேட்டி

குமுதம் ரிப்போர்ட்டருக்கு தலைவர் வைகோ அளித்த சிறப்புப் பேட்டி.

பத்திரிகையாளர்களிடம் கோபப்பட்டது ஏன்? — வைகோ சிறப்புப் பேட்டி

குமுதம் ரிப்போர்ட்டருக்கு தலைவர் வைகோ அளித்த சிறப்புப் பேட்டி.

தேசியச் செய்திகள்

அனைத்தும் »
மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்
17 ஜூலை, 2026

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு 27.06.2026 அன்று சென்னை விஜயஸ்ரீ மகாலில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஈழத் தமிழர் உரிமை, மீனவர் விடுதலை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க »
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு
17 ஜூலை, 2026

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிலுவையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் குறித்து NHAI மதுரை மண்டல அதிகாரி கோவிந்தசாமியுடன் துரை வைகோ எம்.பி. கலந்துரையாடினார்.

மேலும் படிக்க »
இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 — திருச்சி அத்தியாயம்! துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து உரையாற்றினார்
17 ஜூலை, 2026

இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 — திருச்சி அத்தியாயம்! துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து உரையாற்றினார்

பல்வேறு பள்ளிகளின் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026 - திருச்சி அத்தியாயம் நிகழ்ச்சியை 28.06.2026 அன்று துரை வைகோ எம்.பி. தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

மேலும் படிக்க »

உலகச் செய்திகள்

அனைத்தும் »
ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்
17 ஜூலை, 2026

ஓமன் நாட்டில் உயிரிழந்த நிஷாந்த் குடும்பத்தினருக்கு துரை வைகோ எம்.பி. ஆறுதல்

ஓமன் நாட்டின் துக்கம் துறைமுகத்தில் பணியில் இருந்தபோது உடல்நலக்குறைவால் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் உடலை தாயகம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என துரை வைகோ எம்.பி. உறுதியளித்தார்.

மேலும் படிக்க »
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.
17 ஜூலை, 2026

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.

துபாய், மேற்கு ஆப்பிரிக்காவின் மாலி உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டெடுத்ததோடு, அவர்களின் இல்லங்களுக்கும் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் துரை வைகோ எம்.பி.

மேலும் படிக்க »