திங்கள், 13 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!

பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல மணவிழா துரை வைகோ எம்.பி., பங்கேற்று வாழ்த்தினார்

பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல மணவிழா துரை வைகோ எம்.பி., பங்கேற்று வாழ்த்தினார்

கழக பொதுக்குழு உறுப்பினர் வ. தனுஷ்கோடி அவர்களின் மகள் த. மதுமிதா – க. மனோ பாரதி திருமண விழாவில் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கழக பொதுக்குழு உறுப்பினர் வ.தனுஷ்கோடி அவர்களின் மகள் த.மதுமிதா க.மனோ பாரதி ஆகியோரது திருமணம், சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் பசும்பொன் சி.மனோகரன் அவர்களின் தலைமையில் 10.06.2026 அன்று மானாமதுரையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., மணமக்களை வாழ்த்தினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் புதூர் மு.பூமிநாதன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்), டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

பொதுக்குழு உறுப்பினர் தனுஷ்கோடி இல்ல மணவிழா துரை வைகோ எம்.பி., பங்கேற்று வாழ்த்தினார் | சங்கொலி