வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம்

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் 05.07.2026 அன்று காலை 10 மணிக்கு வசந்தா திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.துரை மலையாளன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டக் கழகப் பொருளாளர் சி.ரவிக்குமார் கூட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.திநேஷ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேஸ்வரி, க.வீராரகவன், ஆ.பன்னீர்தாஸ், மெக்னானிக் ரவிச்சந்திரன், மந்தைவெளி சுகுமார், மயிலை நாகேசு, ஜிக்கி, பாலாஜி, வைகோ நடராஜ், எம்.ஆர்.கோவிந்தராஜ், மகளிர் அணி தவம், காந்தி, கௌரி, காஞ்சனா, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நிர்வாகிகள் முஸ்தபா பாய், வெங்கட், மகி, ஜீவா ரவிச்சந்திரன், ராஜேஷ் ஜான் ஆகியோர் உரையாற்றிய பின் இணையதள அணி பொறுப்பாளர் நித்திஷ்வன் உரையாற்றினார்.

நிறைவாக தலைமைக் கழக செயலாளர் ஆ.வந்தியத்தேவன் சிறப்புரை ஆற்றினார்.

தென்சென்னை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் கூட்டம் | சங்கொலி