வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!

விருதுநகர் - மேட்டமலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

விருதுநகர் - மேட்டமலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி கண்ட கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேட்டமலையில் சீமைக் கருவேல மரங்களை அகற்றினார்.

துணைப் பொதுச்செயலாளர் சு.ஜீவன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன், அரசியல் ஆலோசனைக் குழு செயலாளர் சிப்பிப்பாறை அ.இரவிச்சந்திரன், தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ப.வேல்முருகன், கம்மாப்பட்டி வீ.இரவிச்சந்திரன், சு.கண்ணன், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர் சிவகாசி கு.குமரேசன், மேட்டமலை குணசேகரன் மற்றும் விருதுநகர் மேற்கு, மத்தியம், கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர் (13.06.2026).

விருதுநகர் - மேட்டமலையில் சீமைக் கருவேல மரம் அகற்றிய வைகோ | சங்கொலி