வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்! பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு தலைமைக் கழக அறிவிப்பு கடலூர் கிழக்கு மாவட்டம் – அண்ணாகிராமம் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் நியமனம்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்; தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை மனதார வரவேற்கிறேன்!" — துரை வைகோ எம்.பி.,ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - துரை வைகோ எம்.பி., சந்திப்புசிலப்பதிகாரத்தைப் போன்ற காவியம் உலகில் எந்த மொழியிலும் இல்லை - புதுச்சேரியில் நடைபெற்ற சிலப்பதிகார விழாவில் வைகோஅண்ணன் வைகோ முன்பு உரையாற்றும்போது அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு மாணவனாக உணர்கிறேன் – விருது வழங்கும் விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம்தமிழ்நாடு நிதி அமைச்சர் மாண்புமிகு மரியவில்சன்-துரை வைகோ எம்.பி., சந்திப்பு கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! வைகோ கடும் கண்டனம் ‘Vaiko in Parliament’ நூல் வெளியீட்டு விழா: திராவிட இயக்க வெற்றிக்காக ஓயாது உழைப்பேன் - வைகோவின் நெகிழ்ச்சி உரைதமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு முதன்மை இடம் அளிக்க சட்டப்பேரவையில் தீர்மானம்!
சங்கொலி

சங்கொலி

மொத்தம் 107 செய்திகள்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் துரை வைகோ எம்.பி., சந்தித்து கலந்துரையாடினார்
4 ஜூன், 2026

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் துரை வைகோ எம்.பி., சந்தித்து கலந்துரையாடினார்

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை சந்தித்த துரை வைகோ எம்.பி., திருச்சி தொகுதி வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் தொடர்பான பல்வேறு முக்கிய மனுக்களை வழங்கி விரிவாக ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க »
ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களுடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு
4 ஜூன், 2026

ஒன்றிய அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களுடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

04.06.2026 அன்று ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை துரை வைகோ எம்.பி. சந்தித்து, திருச்சி விமான நிலைய ஓடுதளத்தை 3,810 மீட்டராக விரிவுபடுத்துதல், பொதுமக்களுக்கான சுரங்கப்பாதை அமைத்தல், ஏர் கூரியர் கார்கோ சேவையை தொடங்குதல் மற்றும் ரேடார் அமைப்பை தொழில்நுட்ப ரீதியாக மறுஆய்வு செய்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இக்கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் படிக்க »
கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்.பி., ஆய்வு மேற்கொண்டார்
4 ஜூன், 2026

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்.பி., ஆய்வு மேற்கொண்டார்

கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையின் மோசமான கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்த துரை வைகோ எம்.பி., புதிய கட்டடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், மருத்துவமனையை விரைவில் மறுசீரமைக்கும் பணிகள் முன்னேறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க »
ஒன்றிய இணை அமைச்சர் ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களுடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு
3 ஜூன், 2026

ஒன்றிய இணை அமைச்சர் ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களுடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

ஒன்றிய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ராவை சந்தித்த துரை வைகோ எம்.பி., திருச்சி G-Corner உயர்மட்ட சுழற்பாலம், கருவேப்பிலான் ரயில்வே மேம்பாலம் மற்றும் திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை வைத்தார். இத்திட்டங்களின் முன்னேற்றத்தை கண்காணிக்க மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தவும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
இந்திய விமான நிலைய ஆணைய தலைவருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு
27 மே, 2026

இந்திய விமான நிலைய ஆணைய தலைவருடன் துரை வைகோ எம்.பி., சந்திப்பு

இந்திய விமான நிலைய ஆணையத் தலைவரை சந்தித்த துரை வைகோ எம்.பி., திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்கவும், பாதிக்கப்படும் கிராம மக்களின் வசதிக்காக சுரங்கப்பாதை அமைக்கவும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்!
17 மே, 2026

இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 17.05.2026 அன்று பூண்டி கி.துளசி ஐயா வாண்டையார் ஐந்தாம் ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:

மேலும் படிக்க »
இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்! வைகோ புகழாரம்
17 மே, 2026

இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்! வைகோ புகழாரம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பூண்டி கி. துளசி ஐயா வாண்டையாரின் கல்விச் சேவை, கொடை மனம், ஒழுக்கம் மற்றும் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினார். கட்டணம் இன்றி இலட்சக்கணக்கான மாணவர்களை பட்டதாரிகளாக்கிய அவரது அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், மாணவர்கள் உயர்ந்த இலட்சியங்களுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க »
உபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும்
16 மே, 2026

உபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும்

உபா (UAPA) சட்டத்தின் கீழ் உமர் காலித், ஷர்ஜீல் இமாம் உள்ளிட்டோருக்கு பிணை மறுக்கப்பட்டதை விமர்சிக்கும் இக்கட்டுரையில், 2016 ஜே.என்.யூ. மாணவர் போராட்டத்தின் பின்னணி, ஏ.பி.வி.பி. மற்றும் பாஜக தரப்பின் நடவடிக்கைகள், ஊடகங்களின் பங்கு, மாணவர்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட விதம் ஆகியவை விளக்கப்படுகின்றன. நீதித்துறை பிணை மறுப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கட்டுரை வலியுறுத்துகிறது.

மேலும் படிக்க »
துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!
12 மே, 2026

துரை வைகோ எம்.பி., தொடர் முயற்சிக்கு வெற்றி! யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது!

துரை வைகோ தொடர் முயற்சியால், யேமனில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடல் தாயகம் திரும்புகிறது.

மேலும் படிக்க »
மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் எம்பி துரை வைகோ முயற்சியால் மீட்பு
14 மார்ச், 2026

மேற்கு ஆப்பிரிக்காவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் எம்பி துரை வைகோ முயற்சியால் மீட்பு

துரை வைகோ எம்.பி. தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக, மாலியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களில் நான்கு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாடு திரும்பினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகத்திற்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், உயிரிழந்த முத்துசாமி பெச்சிமுத்து அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »
'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது!

'ஹபீபி' திரைப்படம் ஆஸ்கர் விருதைவிட உயர்ந்த விருதைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்தது!

கடையநல்லூரை பின்னணியாகக் கொண்டு 1980 முதல் 2024 வரையிலான இசுலாமிய மக்களின் வாழ்க்கை, காதல், குடும்ப உறவுகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களின் துயரங்களை சித்தரிக்கும் 'ஹபீபி' திரைப்படத்தை கழகப் பொதுச்செயலாளர் வைகோ மிகுந்த பாராட்டுகளுடன் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க »
சங்கொலி